வட இந்தியர்களால் நசிந்து வரும் தமிழக பொருளாதாரம்

 வர வர தமிழகத்தில் குடியேறும் வட இந்தியாக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.



இதில் 1 கோடி மேல் உள்ளர் தொழிலாளிகள் மிதமுள்ள முதலாழிகள் ,இவர்கள் ஜவுளித்துறை, மின்சாதனம் ஆடம்பரமான பொருள்கள் போன்றவற்றில் இவர்களின் ஆதிக்கம் அதிகம் ,என் இது சம்பந்தமான் சங்கங்களில் தமிழக தலைவர்கள் .

தமிழகத்தின் அடகு கடையில் 95% செட்டுகள் வசமே .

இவர்களினால் என்ன லாபம் என்றல் தான் சம்பாதித்த பணத்தை தமிழகத்தில் முதல் செய்வது தான் வீடு, மனை, தொழில்மயம் என்று...

பிரச்சனை இவர்களால் இல்லை

பீகார், சதீஸ்கர், உத்தர பிரதேசம், அசாம் மாநிலங்களில் இருந்து வரும் வட இந்திய தொழிலாளர்கள் தான்.

*இவர்களுக்கு நம்மவர்களை விட சம்மலம் கம்மியாக கொடுத்தால் போதும் நாள் முழுவதும் வேலை செய்வர்கள்


*விடுப்பு அடிகம் எடுக்க மட்டர்கள்


* இவர்களுக்கு தேவை மிக குறைவே

கட்டுமான தளம், ஓட்டல்கள் அதிக வேலை செய்கிறார்கள்.




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்