சர்ச்சை பேச்சுக்களால் சரியும் செல்வாக்கு:இது கூடவா உங்களுக்கு புரியவில்லை



தமிழ்நாட்டை பற்றி என்ன தெரிந்து வைத்திருக்கிகள்.இங்கு நடப்பது  சாதி அரசியலா ,மத அரசியலா?ரெண்டும் கிடையாது .





திராவிட அரசியல் :ஒன்று dmk இல்லை admk,இந்த ரெண்டு கட்சிகளை வைத்து சவாரி செய்யும் பிற கட்சிகள்  அவ்வலவே.


மக்களும் இவர்களுடன் பழகி விட்டார்கள் ,பிற கட்சிகளை பெரிதாக எடுத்து கொள்ளமாட்டார்கள்.அன்புமணி ,சீமான் போன்றாரின் பேச்சுக்கள் மக்களுக்கு ரொம்ப பிடிக்கும்.பிரச்சனை என்று வரும்போது ,முதலில் குரல் குடுபவர்களும் இவர்கள் தான்,பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.இவர்களுக்கு என்தமிழ்நாட்டில் vaakku வங்கி இருப்பதும் மறுக்க முடியாத உண்மை.






ஆனால் டெல்லி போன்று இங்கு மாற்று கட்சி ஆட்சியை பிடிக்கமுடியாது.

நாட்டை ஆளும் தேசிய கட்சி,தமிழ்நாட்டில் 5% ஓட்டு கூட இல்லாத கட்சி.எனவே தனது கட்சியினரை ஆளுநராக நியமித்து கொள்கிறார்கள்.

அவர்களும் மாநிலத்தின் தன்னாட்சி முறையில் தலையிட்டு மூக்கை உடைத்து கொள்கிறார்கள்.

சர்ச்சையான கருத்துக்களை கூறினால் என்ன ஆகும்?உங்களை பற்றி மாநிலம் முழுவதும் உங்களை பற்றி பேசுவார்கள்,எதிர்ப்புகள் கிளப்பும்.மேலும் இப்படி ஒரு கட்சி இருப்பது கடைக்கோடி தமிழனுக்கும் தெரியும்.வேறு என்ன நடக்கும்?

அவ்வளவும் வோட்டுகளாக மாறுமா ? உள்ளதும் போச்சுடா என்று நோட்டாஉடன் மட்டுமே உங்களால் போட்டி போடா முடியும்.

தயவுசெய்து தமிழர்களுடன் உங்கள் அணுகுமுறையை மாற்றிகொள்ளுகள்.மாயா பிம்பம்,மாயா அலை(புரிந்து கொள்ளுகள்..... ) எல்லாம் வடக்கில் ஒர்க் அவுட் ஆகும்.தெற்கில் உங்கள் பருப்பு வேகாது. 







கருத்துகள்

பிரபலமான இடுகைகள்